மாலத்தீவு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முகமது முய்சுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

By: 600001 On: Oct 2, 2023, 7:02 AM

 

மாலத்தீவு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முஹம்மது முயிசுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து . இந்தியா-மாலி தீவு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்தியா உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் கூறினார்.