பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.

By: 600001 On: Nov 6, 2023, 11:50 AM

 

புதுடெல்லியில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் சந்தித்தார். பூடான் மன்னரின் வழிகாட்டுதலின் கீழ் நிலையான மாற்றத்திற்கான பூட்டானின் பார்வையை இந்தியா ஆதரிக்கிறது என்று டாக்டர் ஜெயசங்கர் கூறினார்.