பாம்பே உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக சோமசேகர் சுந்தரேசன் பதவியேற்றார்

By: 600001 On: Nov 29, 2023, 2:44 AM

மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சோமசேகர் சுந்தரேசன் பம்பாய் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார். தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், மும்பை உயர் நீதிமன்றத்தில் 94 நீதிபதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், நீதிபதிகளின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.