பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு

By: 600001 On: Oct 13, 2025, 5:10 PM

 

 

2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தலாம் என்பது குறித்த ஆராய்ச்சிக்காக ஜோயல் மோகிர் (வடமேற்கு பல்கலைக்கழகம், அமெரிக்கா), பிலிப் அகியோன் (கொலேஜ் டி பிரான்ஸ் INSEED-பிரான்ஸ்) மற்றும் பீட்டர் ஹோவிட் (பிரவுன் பல்கலைக்கழகம், அமெரிக்கா) ஆகிய மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.