இந்தியாவின் சாதனைகளைப் பாராட்டினார் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன். டெல்லியில் நடந்த AI உச்சி மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவின் டிஜிட்டல் முன்னேற்றத்தைப் பாராட்டினார்.
இந்தியாவின் முக்கிய சாதனை கோடிக்கணக்கான மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்தில் சேர்ப்பது என்று மக்ரோன் சுட்டிக்காட்டினார்.