மோதல் நிறைந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல, மேலும் இரண்டு இந்திய LPG கப்பல்கள் தயாராகி வருவதாக ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கப்பல் போக்குவரத்துத் தரவுகள் மற்றும் வர்த்தக வட்டாரங்களை மேற்கோள் காட்டி, இந்தியக் கொடியைச் சுமந்து செல்லும் இரண்டு LPG கப்பல்கள் விரைவில் ஹோர்முஸ் வழியாகச் செல்லும் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.